இயற்கையின் பெட்டகம்
சித்தர்களின் சொர்க்கபுரி
தென்றல் தாலாட்டும்
அகத்தியர் தவமிருந்த
பொதிகை மலை..
பொதிகையில் கால்
வைக்க ஆசைப்படா
தமிழனே இல்லை..
ஆனால் காவிப் படை
கை வைத்துவிட்டனரே..
செய்தி சொன்ன பொதி'கை'
அதன் பெயரில் 'கை' இருக்க
பேடிகளால் அது DD ஆனது
வண்ணத்தால் காவியானது..
பெயரையும் வண்ணத்தையும்
மாற்றலாம். தமிழனின்
மத சார்பாற்ற எண்ணத்தை
சாவர்க்கர் சீடர்களால்
ஒருபோதும் மாற்ற இயலாது...
வளர்ச்சிக்கு வழி வகுக்க
வக்கு இல்லை.. ஆதலால்
வாக்கு இல்லை உமக்கு.இது
தென்னகத்தின் நிலைப்பாடு..
மாற்ற இயலும் உம் கூட்டத்தை
அடக்க இயலும் உம் கொட்டத்தை
என்ற நற்செய்தியை சொல்லப்
போகுது உம்மால் கலர் மாறிய
பொதிகை டிவி. நாள் :04.06.2024..
ஆட்சியும் மாறும்
பொதிகையில்
காட்சியும் மாறும்.
No comments:
Post a Comment