Sunday, 1 August 2021

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..


வாழ்வில் சரிவு வந்தால்
ஏங்கிப் பிடிப்பதும்,ஏற்றம் வந்தால்,
தாங்கிப் பிடிப்பதும்,
தவறும் போது ஓங்கி அடிப்பதும்...

துவளும் போது தோள்
கொடுப்பதும்,அழும் போது
கண் துடைப்பதும்,கேட்ட
போது உடன் கொடுப்பதும்...
தாயும் தந்தையும் தானே..

இதை அத்தனையும் செய்து
வாழ்வில் வண்ணங்களை
தீட்டி,நல்ல எண்ணங்களை
விதைத்து,உயிராய்,உறவாய்

உணர்வாய் என்னோடு
பயணிக்கும் என் நட்புக்கள்
அனைவருக்கும் எனது
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment