பால்குடிச்சார் சிராஜ்
இல்லத்தின் திருமணத்திற்கு
என் உள்ளத்தின் வாழ்த்துக்கள்..
~~~~~~~~~
பால் போன்ற வெள்ளை மனம்
கொண்ட பால்குடிச்சாரே..!உன்
நட்பு வட்டாரத்தில்,திரிந்து போன
பாலைப் போன்றவர்களை கூட
அரவணைத்து,பன்னீராய் ஆக்கும்
தாய்மானம் கொண்டவனே..
பாலில் இருந்து தயிரென்றும்
மோரென்றும்,நெய்யென்றும்
கடைந்தெடுக்கும் மகளிர்
மத்தியில்,மகனாய் இரண்டு
மாணிக்கங்களை கண்டெடுத்த,
உன் வாழ்வின் MAIN -னான
நூருல் அய்னையும் உன்னையும்
உன் மகனாரின் திருமண நாள்
அன்று வாழ்த்துகிறேன்...
மணமகன் SAFRATH FIRNAS ஷின்
வாழ்வில்,மணமகள் NOORUL
HIDAYATHI,சுவனத்தின் ஹூருள்
அய்னைப்போல மிளிர்ந்திடவும்
மணமக்கள்,தங்கள் சிந்தனை
முழுதும் சினேகமாய்..வாழ்நாள்
முழுதும் அமோகமாய்..தமது
உறவுகளோடு என்றும் அன்பாய்
நட்புக்களோடு என்றும் பண்பாய்
பழகி, பல்லாண்டுகள் நீடுழி வாழ
அல்லாஹ்விடம் வேண்டுகின்றேன்.
No comments:
Post a Comment