Monday, 27 July 2020

உலக கல்லீரல் நாள்





'FULL'லால் அடித்தும்
கல்லீரலை காயப்படுத்தியவன்
பித்தம் நீக்கி,அதை சுத்தம் செய்ய
டாஸ்மாக்கை மறந்திடச்சொல்லி
வாஞ்சையாய் வார்த்தைகள் 
கூறி,நஞ்சுண்டவன் நெஞ்சிற்கு
ஆறுதலாய் மருந்திடுவோம்..

No comments:

Post a Comment