வெகுஜனம் நம்பும் ஒரு
தலைவனை, பெரும் தனம்
இன்று தேடி வருகிறது...
கலைஞரின் புதல்வனே..!
அடுத்த முதல்வன் நீதான்
என்பதை அறிந்ததால் தானோ?
மலர்மாலை சூட்டி,அன்பினை
காட்டி,விண்ணப்பத்தை நீட்டி
தன் சாம்ராஜ்யத்தை வளர்த்திட
அம்பானி செய்யும் முயற்சியோ?
பணக்கார கூட்டாளியா?இல்லை
ஏழை பாட்டாளியா என்றால்,நீ
என்றும் எளியவர்கள் பக்கம் தான்..
காவிகளையும்,பாவிகளையும்
ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றி
நல்லாட்சி மலர்ந்திட,உன்னாட்சி
வந்திட காத்திருக்கிறோம்..!
No comments:
Post a Comment