கை கூப்பி நீ நிற்க,அஃறிணை
என்றெண்ணி,காணாததுபோல
கடந்துவிட்டார் மோடிஜி..
நீரூற்றினாய்,சீராட்டினாய்
நீ வளர்த்த விருச்சம்,உனக்கு
இன்று நிழல் தர மறுக்கிறது..
வினையை விதைத்தவன் நீ
திணை கிட்டவில்லையே
என்று பதைக்கிறாயோ??
பதவிக்காக ஒரு சமூகத்தை
வேரறுக்க துணிந்தவன் நீ
படுவாய்,அவமானப்படுவாய்..
நீ நெடுநாள் வாழனும்
உன் புகழ் மென்மேலும்
தாழ்ந்து போகணும்..
வாழ்த்துகிறேன் உளமார..
No comments:
Post a Comment