ஒலிம்பிக்கில் பளு தூக்கி,
அன்று பதக்கம் வென்றாள்
நம் மல்லேஸ்வரி,தலையில்
தூக்கி கொண்டாடினோம்.!!
இப்பூந்தளிர் பள்ளி தந்த வீட்டு
பாடத்தோடு,தன் வீட்டின்
பாரத்தையும் சுமக்கிறாளே..
இவளைத்தானே நாம் தூக்கி
கொண்டாட வேண்டும்.
வழி போக்கனுக்கு நிழல்
தரும் இந்த விருச்சம்,தன்
வறுமையின் வலி போக்கணும்
என்று,வீதிக்கு வந்தவளுக்கு
ஓரத்தில் இடம் தந்துவிட்டது..
காண்பவர்கள் கண்களை
ஈரத்தில் ஆழ்த்திய இப்பூமகள்
தன் தலை எழுத்தை மாற்றி
எழுதி கொண்டு இருக்கிறாள்.
அந்த விருச்சத்தை விட
உயரமாய் இவள் வருவாள்!!
பலருக்கும் அள்ளி தருவாள்!!
வாய்ப்பு இல்லா சிறார்கள்
பலருண்டு,அவர்களை
வார்த்தெடுக்க,வளர்த்தெடுக்க
முயன்றிடும் பெற்றோர்களுக்கு
பயின்றதை சொல்வோம்
இயன்றதை செய்வோம்.!!
அன்று பதக்கம் வென்றாள்
நம் மல்லேஸ்வரி,தலையில்
தூக்கி கொண்டாடினோம்.!!
இப்பூந்தளிர் பள்ளி தந்த வீட்டு
பாடத்தோடு,தன் வீட்டின்
பாரத்தையும் சுமக்கிறாளே..
இவளைத்தானே நாம் தூக்கி
கொண்டாட வேண்டும்.
வழி போக்கனுக்கு நிழல்
தரும் இந்த விருச்சம்,தன்
வறுமையின் வலி போக்கணும்
என்று,வீதிக்கு வந்தவளுக்கு
ஓரத்தில் இடம் தந்துவிட்டது..
காண்பவர்கள் கண்களை
ஈரத்தில் ஆழ்த்திய இப்பூமகள்
தன் தலை எழுத்தை மாற்றி
எழுதி கொண்டு இருக்கிறாள்.
அந்த விருச்சத்தை விட
உயரமாய் இவள் வருவாள்!!
பலருக்கும் அள்ளி தருவாள்!!
வாய்ப்பு இல்லா சிறார்கள்
பலருண்டு,அவர்களை
வார்த்தெடுக்க,வளர்த்தெடுக்க
முயன்றிடும் பெற்றோர்களுக்கு
பயின்றதை சொல்வோம்
இயன்றதை செய்வோம்.!!
No comments:
Post a Comment