மெத்த படித்தவன் ,உலகம் மெச்ச படித்தவன்!
தென் ஆப்ரிக்காவில் கை நிறைய
சம்பளம்,அது என் பலம் என இறுமாப்பு
கொள்ளாமல் தேச விடுதலை வேட்கையை
உள்ளத்தில் ஏந்தி,உள்ளம்
விரும்பி தாய் நாடு திரும்பி,
தன் உருமாற்றி ,உடை மாற்றி
பக்கிரியாய் மேலங்கி இன்றி
போராடி,ஆங்கில சர்க்காரின்
அடக்குமுறையால் சிறை பல கண்டு,
இன்னல்களை தன்னலம் பாராமல் ஏற்று,
தேச விடுதலைக்கு வித்திட்ட மகாத்மாவை
கொன்றவனுக்கு சிலையாம்!!
சிலையாகி உறைந்து போனேன்..
தென் ஆப்ரிக்காவில் கை நிறைய
சம்பளம்,அது என் பலம் என இறுமாப்பு
கொள்ளாமல் தேச விடுதலை வேட்கையை
உள்ளத்தில் ஏந்தி,உள்ளம்
விரும்பி தாய் நாடு திரும்பி,
தன் உருமாற்றி ,உடை மாற்றி
பக்கிரியாய் மேலங்கி இன்றி
போராடி,ஆங்கில சர்க்காரின்
அடக்குமுறையால் சிறை பல கண்டு,
இன்னல்களை தன்னலம் பாராமல் ஏற்று,
தேச விடுதலைக்கு வித்திட்ட மகாத்மாவை
கொன்றவனுக்கு சிலையாம்!!
சிலையாகி உறைந்து போனேன்..
இந்தநாட்டில் வசிக்க,பசித்தவன் புசிக்க,
காவியிடம் அனுமதி வேண்டுமாம்!
ஆட்டுகறிக்கும் மாட்டு கறிக்கும்
வித்தியாசம் அறியாமல் குல்லா
போட்டவன் என்பதால் கல்லால்
அடித்து கொன்ற கும்பலை
காவல் துறையின் காக்கி உடையும்
நீதி துறையின் கருப்பு உடையும்
காத்திடும் அவலம் இந்நாட்டில்!நிறக்குருடாய்
மாறிவிட்ட அதிகார வர்க்கம்!!
காவியிடம் அனுமதி வேண்டுமாம்!
ஆட்டுகறிக்கும் மாட்டு கறிக்கும்
வித்தியாசம் அறியாமல் குல்லா
போட்டவன் என்பதால் கல்லால்
அடித்து கொன்ற கும்பலை
காவல் துறையின் காக்கி உடையும்
நீதி துறையின் கருப்பு உடையும்
காத்திடும் அவலம் இந்நாட்டில்!நிறக்குருடாய்
மாறிவிட்ட அதிகார வர்க்கம்!!
இனி வரும் காலங்களில் நிறங்களே
ஆட்சியை நிர்மாணிக்கும் அவலம்!!
பச்சையின்மேல் உள்ள காவியின் அச்சம்!
காக்கியும் நீதி துறையின் கருப்பு அங்கியும்
காவியிடம் தஞ்சமடையும் சூழல்..
ஆட்சியை நிர்மாணிக்கும் அவலம்!!
பச்சையின்மேல் உள்ள காவியின் அச்சம்!
காக்கியும் நீதி துறையின் கருப்பு அங்கியும்
காவியிடம் தஞ்சமடையும் சூழல்..
ஆனால் பச்சைகள் தங்கள்
இச்சைகள் நீக்கிட
தங்களுக்குள்ளே போராடும்
இழிநிலை.பெரியவன் நீனா?
இல்லை நானா? இறை தந்த
மறைஉனக்கா?இல்லை எனக்கா?
மறை வழி நடந்து குறையின்றி
வாழ்ந்து காட்டிய நபி நாதர் எனக்கா
இல்லை உனக்கா? என்ற போராட்டத்தில்
கர்வம் தலை தூக்கி சர்வமும் மறந்து
நம்மில் பிளவுகளை உண்டாக்கி
காவியிடம் அடகு போய் சுயம்
இழந்து நிற்கும் பரிதாபம்!!
இச்சைகள் நீக்கிட
தங்களுக்குள்ளே போராடும்
இழிநிலை.பெரியவன் நீனா?
இல்லை நானா? இறை தந்த
மறைஉனக்கா?இல்லை எனக்கா?
மறை வழி நடந்து குறையின்றி
வாழ்ந்து காட்டிய நபி நாதர் எனக்கா
இல்லை உனக்கா? என்ற போராட்டத்தில்
கர்வம் தலை தூக்கி சர்வமும் மறந்து
நம்மில் பிளவுகளை உண்டாக்கி
காவியிடம் அடகு போய் சுயம்
இழந்து நிற்கும் பரிதாபம்!!
ஹதீது கிரந்தகங்களும்,
சுன்னாக்களும் நம்மை
சீர்படுத்த வந்தவையா?
இல்லை நம்மை வேறு
படுத்த வந்தவையா?மாற்று
கருத்து கொண்ட நம்மவனை
தூற்ற வேண்டாம் அவனை
மாற்ற முயற்சித்து உங்கள்
மேதாவிலாசத்தை
காட்ட வேண்டாம்
சுன்னாக்களும் நம்மை
சீர்படுத்த வந்தவையா?
இல்லை நம்மை வேறு
படுத்த வந்தவையா?மாற்று
கருத்து கொண்ட நம்மவனை
தூற்ற வேண்டாம் அவனை
மாற்ற முயற்சித்து உங்கள்
மேதாவிலாசத்தை
காட்ட வேண்டாம்
அல்லாஹு எல்லோருக்கும்
பொதுவானவன்,
எல்லோருக்கும்
போதுமானவன்..
நம்மில் வேற்றுமையை மறந்து
வருங்கால நம் சந்ததியினர்
நலன் கருதி ஒற்றுமையாய்
ஒன்று படுவோம்!!
பொதுவானவன்,
எல்லோருக்கும்
போதுமானவன்..
நம்மில் வேற்றுமையை மறந்து
வருங்கால நம் சந்ததியினர்
நலன் கருதி ஒற்றுமையாய்
ஒன்று படுவோம்!!
No comments:
Post a Comment