..
டெல்லி ஜஹாங்கிர்புரியில்
புல்டோசர் இன்று Fullடோசராக
மாறிய காட்சி
நிலச்சமன் எந்திரம் மூலம்
சமதர்மம் இடிக்கப்படும் காட்சி..
மண்வாரியை கொண்டு
ஏழைகள் தலையில், மண்ணை
அள்ளிப்போடும் காட்சி...
மண் நிரவியால் சமாதானம்
புதைக்கப்படும் காட்சி...
இடிப்புந்து மூலம் மனிதம்
இடிக்கப்படும் காட்சி..
புல்டோசர் மூலம் ஏழைகளின்
எஞ்சிய அரை டவுசரும்
அகற்றப்படும் காட்சி..
வறுமை ஓழிக்கும் முறை
என்பது இதுதானோ..
உச்ச நீதிமன்றம் இந்த
வறுமை ஒழிப்பை தடை
செய்து Anti Indian ஆக
மாறிப்போனது...
No comments:
Post a Comment