Thursday, 29 April 2021

கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார்

கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் தாய் தமிழின்
அருந்தவ புதல்வரன்றோ..

கவி புனையும் நற்றறிவு 
கொண்டோரின் முதல்வரன்றோ..

வண்ணத்தமிழ் சொற்களால்
சிலம்பம் ஆடிய செம்மலன்றோ..

அவர் தந்த 'யூசுப் ஜூலைகா' 
ஒப்பற்ற ஆக்கமன்றோ..

நமதூரின் அடையாள
சின்னமன்றோ..

நம் உளம் கவர்ந்த
அன்பரன்றோ..

என்றோ மறைந்தாலும்
என்றும் உள்ளத்தில்

வாழ்ந்திடும் சாகாவரம்
பெற்ற கவிஞரன்றோ...
வாழ்க உம் புகழ்...

No comments:

Post a Comment