பூவுலகின் வானம்பாடி
வானுலகில் கானம் பாட
பறந்துவிட்டது இன்று..
குறலால் வசீகரித்தவன்
வள்ளுவன் ..நீயோ குரலால்
வசீகரித்த வல்லவன்..
விண்ணோடும் முகிலோடும்
விளையாட சென்றுவிட்ட
பாடும் நிலாவே...
உன் தேகம் மறைந்தாலும்
நீ இசையாய் எம் நினைவுகளில்
மலர்வாய்...மனப்பாய்..
No comments:
Post a Comment