வரலாறு வரித்துக்கொண்ட
அண்ணாவும்,பெரியாரும்
இல்லையென்றால்,தாழ்த்த
பட்ட சமூகம் என்னாவும்?
அவர்தம் வழி நின்று,தமிழே
என் பேச்சு,சமூகநீதியே என்
மூச்சென்று ஓயாது உழைத்த
ஒருவனை கொச்சைப்படுத்துவதா?
வாயில் சாக்கடை ஓடும்
சர்ச்சைக்கு பிறந்த எச்சையை
பூக்கடையில் நிறுத்தினாலும்
துர்நாற்றமே மிஞ்சும்.
No comments:
Post a Comment