கிரிக்கெட் மேட்சில் ஜெயிக்க
சூதாடிகள்
மேட்ச் பிக்சிங் செய்யுறாங்க..
கோர்ட் கேசில் ஜெயிக்க
ஆளுறவங்க
பெஞ்ச் பிக்சிங் பண்ணுறாங்க..
நீதியரசர்கள் நாலுபேரும்
மனமுடைந்து
அதை தானே சொல்லுறாங்க..
ஊடகங்கள் சோரம்போய்
நால்வரையும்
பூடகமாய் கழுவறாங்க..
அரிஞ்சவங்க,படிச்சவங்க
நமக்கேன்
வம்புன்னு நழுவுறாங்க..
பாமரன்கள் என்னமோ
நடக்குதுன்னு
புரியாமல் முழிக்கிறாங்க..
காவிகளின் சூழ்ச்சியை
புரிஞ்சவங்க
கண்ணீர் வடிக்கிறாங்க.
No comments:
Post a Comment