கருணைக்கு பிறந்த நாள்
இன்று!!அக்கருணை ,தன்
பண்பால் நம் இதயத்தை உழுது
அன்பை நம்மில் விதைத்தது!!
அக்கருணை ,தேசங்களின்
எல்லை கோடுகளை அழித்து,
உலகை அன்பெனும் உயரிய
ஆயுதத்தால் வென்றது!!
கருணை முகத்தின் ரேகைகள்
வயதால் வந்தது அல்ல,
பெற்ற வாகைகளுக்கு,ஆற்றிய
சேவைகளுக்கு,அழியாத
கோலங்களாய்,காலம் அன்பாய்
தந்த ஒப்பற்ற பரிசு அது!!
No comments:
Post a Comment