இறகு பந்தாட்ட களங்களில்
தினம் தினம் வலம் வந்த ஒரு
அழகிய பூங்கவிதை, ரியோ
ஒலிம்பிக்கில்,சிந்து கவி பாடி,
நம் நெஞ்சை கவர்ந்தது!!
120 கோடி மக்களின்
இதயத்தை வென்றவளே!!
இறுதி போட்டியில் நீ
தோற்கவில்லை!! அதை
நாங்கள் ஏற்கவில்லை..
சிந்து நதியின் சீற்றத்தை
போல ,வெகுண்டெழுந்து
மீண்டு வருவாய்.தங்க
பதக்கங்கள் பல வென்று
வருவாய்,இனி வரும் காலங்களில்...
உன் மீது நம்பிக்கை உண்டு
எங்களுக்கு..எங்களின்
நம்பிக்கை நட்சத்திரமே!!
No comments:
Post a Comment