Friday, 6 November 2015

அன்னையர் தினம்

இன்று அன்னையர் தினமாம்... **************************************************************************************************** உனை நினைக்க ஒரு தினம் தேவை இல்லை - மறந்தால் தானே நினைக்க !!! தனியாக ஒரு அன்னையர் தினம் வைத்துத்தான் நமது தாயன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை. இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் ஆயுள் முழுதும் நம் பெற்றோரை காப்போம். முதியோர் இல்லங்களை ஒழிப்போம். அனைத்து அன்னையர்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment